இடுகைகள்

ஜோக்ஸ்

இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு? இப்ப மருந்து கொட்டிடுச்சி. 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!! அய்யோ...!! அப்பறம்? “சாத்திட்டா” 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா? முழுகாம இருக்கா..!!!???.... 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு? போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு தோணுது டாக்டர்…! 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 "எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?" "அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது! அதனால…? வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்! 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 "தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்க...

யானை

👉🐘 *யானை ஐ பற்றிய சிறப்பான தகவல்கள்* யானை 🐘🐘22 மாதங்கள் கருவை சுமக்கும் .  யானை🐘🐘 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.  அதன் தும்பிக்கை யால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.  சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.  ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும்.  ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் . ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.  250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும்.  சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும்.  யானை🐘🐘 ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும்.  யானை🐘🐘 ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள்  நடுகிறது.  ஒரு யானை🐘🐘  தன் வாழ் நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரம் வளர காரணமாகிறது . அடுத்த முறை நீங்களும், நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் இயற்கை வளம் இந்த ஜீவனால் உருவானது என்பதே. யானையை🐘🐘🐘 பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. *தூய தமிழில் யானைக்கு🐘 60 பெயர்கள...

Google for தமிழ்

படம்
Google for தமிழ் சென்னையில் மார்ச் 13 அன்று "Google for தமிழ்" என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் வலைப்பதிவர்கள், இணையத்தளத்தார், வெளியீட்டாளார்கள், யூட்யூப் காணொளி உருவாக்குநர் மற்றும் விளம்பர கூட்டாளர்கள் எனச் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூகிளுக்கு இது வணிக நிகழ்வு என்றாலும் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் win-win வாய்ப்பாகும். கூகிளில் ஒரு முக்கியத் தகவல் தொடர்பாகத் தேடினால் அதனைப்பற்றிய தகவல் சுருக்கத்தைப் பக்கவாட்டில் காட்டும். உதாரணம்,  ஸ்ரீதேவி  என்று தமிழில் தேடினால் அவர் பற்றிய சிறுகுறிப்பைக் காட்டும். இதனைத் தகவல் கோட்டுரு (knowledge graph) என்று அழைக்கிறோம். தற்போதைக்குத் தமிழ் உட்பட இந்தி, வங்காள மொழி, தெலுங்கு, மராத்தி, உருது ஆகிய ஆறு இந்திய மொழிகளில் இவ்வசதி உள்ளது. எனவே ஒரு பயனர் தமிழில் தேடினாலும் தேடப்படும் தகவலைப் புரிந்துகொண்டு இந்தச் சுருக்கத்தைக் காட்டுகிறது. ஒரு மொழி கட்டுரையைப் பிற மொழியில் மொழிபெயர்த்துத் தரும் எந்திர மொழிபெயர்ப்பு (Neural Machine Translation) வசதி தமிழ் உட்பட மலையாளம், கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, சிந்...

படிக்க வேண்டிய மின்னிதழ்: காற்றுவெளி இதழ்

காற்றுவெளி இதழ்:

படிக்க வேண்டிய மின்னிதழ்: காற்றுவெளி இதழ்

காற்றுவெளி இதழ்:

படிக்க வேண்டிய மின்னிதழ்: காற்றுவெளி இதழ்

காற்றுவெளி இதழ்:

நோயின்றி வாழ முடியாதா?! - மின்புத்தகம்

நோயின்றி வாழ முடியாதா?! - மின்புத்தகம் http://www.scribd.com/doc/193607289/IT-IS-IN-YOUR-HANDS-TO-LIVE-WITHOUT-DISEASES இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் ஆகிய விஷயங்களுக்காக , எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் தன்னையே அர்ப்பணித்து, மக்களுக்கு தொண்டாற்றிய அருளாளர் அமரர். புலவர்.மூ.இராமகிருஷ்ணன் அவர்கள். அனைவரும் படித்துப் பயன் பெறவேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன். (இணையத்திலிருந்து தகவல் சேகரித்து அனுப்பிய நண்பருக்கு நன்றி!) Posted by S.VIVEKAANANDAN, ERODE. நன்றி http://aarokiyamaanantham.blogspot.in/2014/08/blog-post_17.html http://aarokiyamaanantham.blogspot.in/2014/08/blog-post_17.html