ஜோக்ஸ்
இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு? இப்ப மருந்து கொட்டிடுச்சி. 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!! அய்யோ...!! அப்பறம்? “சாத்திட்டா” 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா? முழுகாம இருக்கா..!!!???.... 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு? போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு தோணுது டாக்டர்…! 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 "எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?" "அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது! அதனால…? வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்! 🛏🛏🛏🛏🛏🛏🛏🛏🛏 "தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்க...